திரு நடராசா துரையப்பா(மீசையர்)
(Tea Factory Supervisor- Hatton, MilkWhite Soap Distributer- Jaffna, Chef- Toronto)
பிறப்பு : 13 மார்ச் 1938 — இறப்பு : 4 டிசெம்பர் 2016

யாழ். இணுவில் கிழக்கு இளந்தாரி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா துரையப்பா அவர்கள் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பார்வதி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா(ஓவசியர்) சின்னத்தங்கம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் கணவரும்,

உதயகுமார்(Edmonton), காலஞ்சென்ற சுரேஸ்குமார், தயாரூபி, வசந்தரூபி(Ottawa), திருக்குமரன், அனந்தகுமார் ஆகியோரின் தந்தையும்,

சசிலசிறி(Edmonton), மோகன்(வல்வெட்டி), குலசேகரம்(Ottawa), சுதர்சினி, நிர்மலா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, தங்கலட்சுமி, தியாகராசா, மற்றும் செல்வலட்சுமி(இலங்கை), விமலாதேவி(UK) ஆகியோரின் மைத்துனரும்,

விதுசா, நிரேஸ், றிபேக்கா, அபி, சோபி, றோசி, சுரேன், அஸ்வின், அனிக்கா, அன்சிக்கா, ஜெனித்தா, நிக்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
இல்லம் — கனடா
தொலைபேசி:+14162086099
உதயகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+17806653604
திருக்குமரன் — கனடா
தொலைபேசி:+14168247993
தயாரூபி மோகன் — கனடா
தொலைபேசி:+14162916645
வசந்தரூபி குலசேகரம் — கனடா
செல்லிடப்பேசி:+16138678736
அனந்தகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16478534222
Loading..
Share/Save/Bookmark