திரு இராஜன் முருகவேல்
(சுந்தரராஜன்- தமிழமுதம் சோழியான்)
தோற்றம் : 15 ஏப்ரல் 1960 — மறைவு : 15 நவம்பர் 2016

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜன் முருகவேல் அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகவேல் சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபுஷ்பா அவர்களின் நேசமிகு கணவரும்,

சரோன், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு அன்னப்பிள்ளை, இராமச்சந்திரன் மற்றும் கோவிந்தம்மா, அருணாசலம் இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினவேல் சரஸ்வதி, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா, இராஜபட்சம் மற்றும் மீனாம்பாள்(கனடா), காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை(மலேசியா) இலட்சுமிப்பிள்ளை, மற்றும் வேதநாயகம், காலஞ்சென்ற முத்தாச்சி, நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், பரமானந்தன் மற்றும் சிவானந்தன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆனந்தி, ஆனந்தன்(பிரான்ஸ்), குமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சீராளன், சந்திரா(பிரான்ஸ்), குணாளன்(இலங்கை), யோகராணி(நோர்வே), ஜெயாளன்(பிரான்ஸ்), தயாளன்(நோர்வே), காலஞ்சென்ற விக்னேஷா, வினோதினி(இலங்கை), பாலம்பிகை(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), சேந்தன்(இலங்கை), காந்தன்(ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, புஸ்பநாதன்(செல்வன்), செல்வராஜா(மலேசியா), சிவராஜா(மலேசியா), தேவி(மலேசியா), பரமகுரு(மலேசியா), பரமானந்தன்(மலேசியா), சிவானந்தன்(மலேசியா), இராசமோகன்(கனடா), சிவதுரை, கெளரி(ஜெர்மனி),  சிவகங்கா(இலங்கை), சிவமணி ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), சிவயமுனா நரேந்திரன்(நோர்வே), மனோகரன்(பிரான்ஸ்), முருகமூர்த்தி(நோர்வே), ரதி(பிரான்ஸ்), கலைவாணி(நோர்வே), நிவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                  

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 30/11/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:GE·BE·IN Bestattungsinstitut, Kornstraße 217, 28201 Bremen, Germany
தொடர்புகளுக்கு
சரோன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917620102799
ஜெகதீஸ்வரன்(சகலன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915752375310
Loading..
Share/Save/Bookmark