திருமதி கேஜலெட்சுமி தாமோதரம்பிள்ளை
இறப்பு : 1 ஒக்ரோபர் 2016

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கேஜலெட்சுமி தாமோதரம்பிள்ளை அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, அம்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தாமோதரம்பிள்ளை(இளைப்பாறிய V.C.O- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), மனோரதன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), Dr. ஜெயரதன்(தாய்சேய் நல வைத்திய அதிகாரி- சுகாதார பிராந்திய பணிமனை, வவுனியா), தேவாதரன்(கணித அளவையாளர்- UK), ஸ்ரீவதனி(டென்மார்க்), உஷா(ஆசிரியை- வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம்), Dr. உமாவதி(Consultant Texas- U.S.A), வனிதா(பொறியியலாளர்- கனடா), குமுதினி(அவுஸ்திரேலியா), மயூரதன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ரோகினி(Scientific Officer Pathology- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஞானேஸ்வரி, நாகேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னநாயகி, மதியாபரணம், காலஞ்சென்றவர்களான தியாகராசா, இரத்தினசிங்கம், பாலசுப்பிரமணியம், மற்றும் வசந்தாதேவி, தவரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாமினி, சியாமிளா, கமலாதேவி, விஜிதா, மனோகாந்தன், சந்திரகுமார், மனோரதன், ராகுலன், ஸ்ரீகாந்தன், புனிதினி, சங்கரதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌதம், கீரன், ஆரணி, அஸ்வினி, கேஷிகா, டேசிகன், மிதுஷன், மகிஷா, ஹரிசன், சுபங்கவி, ஸாஸ்வதன், பிரணவன், சாருஜன், நிரூஜன், லக்சன், சஞ்ஜே, சஜீவ், துளசி, தனீஸ், பிரியன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 26,
5ம் ஒழுங்கை,
வைரவபுளியங்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779861482
ஜெயரதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772093154
மயூதரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94766126309
தேவாதரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+947764516466
உஷா — இலங்கை
செல்லிடப்பேசி:+94779150469
மனோரதன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61429771043
Loading..
Share/Save/Bookmark