Dr. கந்தசாமி சிவகுமாரன்
(ஓய்வுபெற்ற Consultant Engineer பிரித்தானியா, நோர்வே, தாய்லாந்து, சீனா, மலேசியா, ஹியூஸ்ரன், ஜப்பான்)
இறப்பு : 25 ஓகஸ்ட் 2016

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden, Kingston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகுமாரன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(ACCD), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா(Proctor), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலன், ரமணன், சியாமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாலன்(Engineer- நியூசிலாந்து), சிவசோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோனல், நடாலியா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரதாமணி, சுசீலர்(Rtd. Commissioner General Inland Revenue) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹேடன், எலிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 02/09/2016, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:The Co-operative Funeralcare, 2 Lambton Rd, Raynes Park SW20 0LR, United Kingdom
தகனம்
திகதி:சனிக்கிழமை 03/09/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Putney Vale Cemetery, Stag Ln, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442089492614
செல்லிடப்பேசி:+447724100030
Loading..
Share/Save/Bookmark