திரு ஆழ்வார்பிள்ளை கந்தசாமி
(Retired Dept. Sup- CTB, Point Pedro)
இறப்பு : 29 யூலை 2016

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார்பிள்ளை கந்தசாமி அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார்பிள்ளை, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை முருகேசு, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குகானந்தன்(கோபு- லண்டன்), பாலமோகன்(மோகன்-ஜெர்மனி), கந்தலீலா(பாமா- லண்டன்). திருப்பதி(திரு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பொன்னையா மாணிக்கம், கனகசபை லக்சுமி, மற்றும் குமாரசாமி வள்ளிப்பிள்ளை(இலங்கை), கிருஷ்ணபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜாதை, குர்தானா, விஜயகுமார், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தரணி, பிரித்திகா, லாவின், கெல்வின், ரிபானி, தனுசியா, விசாலியா, கரிசன், வைதேகி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 06/08/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
குகானந்தன்(கோபு) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447720700000
பாலமோகன்(மோகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49157545401
திருப்பதி(திரு) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447710800000
விஜயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442084271068
ஆறுமுகம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447721693747
Loading..
Share/Save/Bookmark