திரு சின்னத்துரை சிவஞானம்
பிறப்பு : 11 மார்ச் 1938 — இறப்பு : 25 மே 2016

மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸில் வசித்தவரும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று வட்டக்கச்சியில் காலமானார்.

அன்னார், மண்டைதீவு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்நாயகி(பிரான்ஸ்), சிறிதரன்(இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்), சிறிகுகன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிறிபரன், காலஞ்சென்ற சிறிவரதன், நவநிதி(பிரான்ஸ்), சிறிரங்கன்(பிரான்ஸ்), சிவநிதி(இலங்கை), சிறிரூபன், சிறிஅன்பன்(கனடா), சிறிவினோதன்(பிரான்ஸ்), கலைநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாபு, சிவஞானகுமாரி(ஆசிரியை- கிளி வட்டக்கச்சி மத்திய கல்லூரி), பத்மலோசனி(சுவிஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்- முன்னாள் கிராம அலுவலர்), அருட்செல்வி(பிரான்ஸ்), வேலவன்(வன்னி மலர்காடு- முன்னாள் உப தபாலதிபர்), சத்தியசிவம்(பிரான்ஸ்- முன்னாள் அலுவலக உதவியாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்), தர்சினி(கனடா), கோசலாதேவி(முன்னாள் ஆசிரியை- கிளி/ கால்மடுநகர் அ.த.க பாடசாலை, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர்- யாழ். மாவட்ட செயலகம்), அன்னலட்சுமி இராசையா(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, இராசலட்சுமி நல்லையா(மண்டைதீவு), நித்தியலட்சுமி, பாலசிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தங்கம்மா(ஓய்வுநிலை அதிபர் வட்டக்கச்சி தெற்கு வித்தியாலயம்- லண்டன்), காலஞ்சென்றவர்களான பேரம்பலம், பசுபதி, கனகமலர், மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், லோகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வட்டக்கச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 882,
ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாமா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651437130
சிறிதரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776913244
சிறிகுகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796357420
நிதி கேதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33656736709
சிறிரங்கன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33616981264
சிவா வேலவன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775326307
ரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+141668753681
சிறிவிநோதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33668641810
சிவம் வாணி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33650149420
Loading..
Share/Save/Bookmark