திருமதி இராசமணி முத்தையா
பிறப்பு : 2 டிசெம்பர் 1930 — இறப்பு : 25 நவம்பர் 2015
வானொலி அறிவித்தல்

யாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி முத்தையா அவர்கள் 25-11-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சிந்தாமணி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

தீசன்(கனடா), கோணேசன்(கனடா), சபேசன்(கனடா), அமிர்தகௌரி(கௌரி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தா(கனடா), சாந்தி(கனடா), வசந்தி(கனடா), ஜெயராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருத்திகன், சோபிதா, பானுஷா, ரதன், கீதன், பிரவீன், அபினா, அனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 29/11/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 30/11/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 30/11/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 30/11/2015, 12:00 பி.ப
முகவரி:Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கௌரி(மகள்) — கனடா
தொலைபேசி:+14164906789
தீசன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14167373905
கோணேசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479969310
சபேசன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162984548
Loading..
Share/Save/Bookmark