திரு செல்லையா இரத்தினவேல்
(இரத்தினவேல் மாஸ்ரர், முன்னாள் இளைப்பாறிய சிரேஷ்ட கணித ஆசிரியர்- ஹாட்லிக் கல்லூரி, கணித விரிவுளையார், பயிற்சி ஆசிரியர்- கலாசாலை பலாலி, நைஜீரியா, சீசெல்ஷ்)
அன்னை மடியில் : 30 ஒக்ரோபர் 1930 — ஆண்டவன் அடியில் : 4 செப்ரெம்பர் 2015

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இரத்தினவேல் அவர்கள் 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சண்முகநாதன் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமலர்தேவி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,

இராகவன்(நெதர்லாந்து), கமலினி(டென்மார்க்), நிமலன்(பிரித்தானியா), அச்சுதன்(டென்மார்க்), காஹினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா, தெய்வானைப்பிள்ளை, துளசியம்மா, தங்கவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சன்றா(நெதர்லாந்து), அனோஜன்(டென்மார்க்), சுமங்கலா(பிரித்தானியா), ஜீவகாந்தி(டென்மார்க்), ராஜ்நாராயணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனத்தன், ராகுல், மொனிக்கா, நினா, மாதுமை, அபிசேக், அஜய், அர்ச்சன்யா, ஐஸ்வர்யா, அபர்ணா, அனாமிகா, அபர்ணா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
03, Packham Crescent,
Glen Waverley,
VIC 3150,
Australia.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 07/09/2015, 01:15 பி.ப
முகவரி:Boyd Chapel Springvale, Melbourne, Australia
தகனம்
திகதி:திங்கட்கிழமை 07/09/2015, 04:00 பி.ப
முகவரி:Boyd Chapel Springvale, Melbourne, Australia
தொடர்புகளுக்கு
ஹாகினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61433021254
நிமலன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082520288
இராகவன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31235639869
அச்சுதன் — டென்மார்க்
தொலைபேசி:+4586614078
கமலினி — டென்மார்க்
தொலைபேசி:+4597492403
Loading..
Share/Save/Bookmark