திரு கனகேந்திரம் இராசதுரை
தோற்றம் : 20 பெப்ரவரி 1940 — மறைவு : 21 யூலை 2015

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகேந்திரம் இராசதுரை அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

இரகுராமன்(கனடா), இரகுபரன்(கனடா), ராதை(லண்டன்), நிருமாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அம்பிகாதேவி(அவுஸ்திரேலியா), மகேஸ்வரி தேவி(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி(கனடா), விநோபாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பத்மானந்தவேல்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கதிர்காமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகுமார்(அவுஸ்திரேலியா), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற உமையாள், திருக்குமரன்(வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

எழிலன், சேரன், மதுராயினி, அயாழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/07/2015, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Chapel Of The Bells, McInnis & Holloway, Funeral Home & Cremation Services, 2720 Centre St NE Calgary, AB T2E 2V6, Canada.
கிரியை
திகதி:சனிக்கிழமை 25/07/2015, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Chapel Of The Bells, McInnis & Holloway, Funeral Home & Cremation Services, 2720 Centre St NE Calgary, AB T2E 2V6, Canada.
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+15872960294
இரகுராமன் — கனடா
தொலைபேசி:+16138230062
செல்லிடப்பேசி:+16133557415
இரகுபரன் — கனடா
செல்லிடப்பேசி:+16477050705
திருக்குமரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779309797
Loading..
Share/Save/Bookmark