திரு நாகன் தம்பிஐயா
தோற்றம் : 24 ஓகஸ்ட் 1943 — மறைவு : 19 யூலை 2015
வானொலி அறிவித்தல்

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். பலாலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் தம்பிஐயா அவர்கள் 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகன், சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற சிவராசா, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயலக்ஸ்மன், உதயசீலன், உதயராஜ், பிறேமலதா, உதயரூபன், உதயகீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாயினி, லதா, வலேனி, நீலலோஜினி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

சிவானந்தராசா, சிவதாஸ், காலஞ்சென்ற பத்மாவதி, கருணதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந், கிருஷியா, மார்சியோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 2ம் ஒழுங்கை பலாலி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1/1 பலாலி வீதி,
2ம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரோஜினி — இலங்கை
தொலைபேசி:+94212229001
உதயலக்ஸ்மன் — கனடா
செல்லிடப்பேசி:+16478629287
உதயசீலன் — கனடா
தொலைபேசி:+19057938022
செல்லிடப்பேசி:+16472268813
உதயராஜ் — ஜெர்மனி
தொலைபேசி:+491775642211
உதயரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447473101015
உதயகீதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447532181813
Loading..
Share/Save/Bookmark