திருமதி இராஜேஸ்வரி செல்வராசா
இறப்பு : 17 யூலை 2015

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட  இராஜேஸ்வரி செல்வராசா அவர்கள் 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராசா(பலநோக்கு கூட்டுறவுச்சங்க மின்தெறி ஆலை பணியாளர்- சங்கானை) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாவதி(பிரபா- கனடா), யசோதரா(யசோ- கனடா), குணநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகிலேஸ்வரி(மலர்- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தியாகமூர்த்தி(தியாகு- கனடா), பரமேஸ்வரன்(ஆசிரியர்- ஈழநாடு பத்திரிகை) சூரியகுமாரன்(பாபு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேந்திரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(வி.பி), விசாலாட்சி, செங்கமலம், மற்றும் மாசிலாமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரன்(கொழும்பு), ரம்மியா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுருதியா, ஜவகர், தாட்சாயினி, கார்த்திகன், ஆரணி, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/07/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/07/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
தியாகமூர்த்தி — கனடா
தொலைபேசி:+16479782178
ஈழநாடு பரமேஸ் — கனடா
தொலைபேசி:+14168419600
பாபு — கனடா
தொலைபேசி:+14168411974
நிதி — கனடா
தொலைபேசி:+16472181596
செல்லிடப்பேசி:+19057945916
Loading..
Share/Save/Bookmark