திரு சதாசிவம் கணேஸ்வரன்
(அதிபர்- புங்குடுதீவு மகாவித்தியாலயம், B.A, Diplomo in Edu, MED, SLPS II)
மண்ணில் : 16 ஒக்ரோபர் 1964 — விண்ணில் : 16 யூலை 2015

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கணேஸ்வரன் அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகாம்பிகை(இலங்கை), கமலாம்பிகை(கனடா), நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாணிக்கவாசகர்(இலங்கை), கதிரவேலு(கனடா), கருணாதேவி(பிரான்ஸ்), அம்பிகாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபா(ஆசிரியை- வவுனியா), காலஞ்சென்ற சுதர்சன், மணிகண்டன்(இலங்கை), சாலினி(ஆசிரியை- கொழும்பு), தரணிதரன்(லண்டன்), கம்ஷா(கனடா), கருணாகரன்(கனடா), காங்கேயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்மேஸ்வரா(பிரான்ஸ்), வித்தியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை புங்குடுதீவு மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மேலும் 20-07-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகாம்பிகை — இலங்கை
செல்லிடப்பேசி:+94774457316
கமலாம்பிகை — கனடா
செல்லிடப்பேசி:+16473401081
நகுலேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33950174883
Loading..
Share/Save/Bookmark