திரு கனகசபை செல்வராசா
(தேவன்)
தோற்றம் : 10 யூன் 1955 — மறைவு : 17 யூலை 2015

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை செல்வராசா அவர்கள் 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(குட்டி- கொழும்பு) அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜேந்தினி(பிரான்ஸ்), தேவாஜினி(கொழும்பு), பபிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகராசா(ஜெர்மனி), சிவராசா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீதரன்(பிரான்ஸ்), தீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி(ஜெர்மனி), சரோஜாதேவி(கொழும்பு), சாரதாம்பாள்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்புச் சகலனும்,

தேவதர்ஷன், அனோஷ்கா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 11/1,
Sri Sivananda Road,
Colombo- 13.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94112330290
நாகராசா(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447446026880
சிவராசா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777399070
மூர்த்தி(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447453267602
கஜேந்தினி ஸ்ரீ(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33698703942
பபி தீபன்(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779437999
Loading..
Share/Save/Bookmark