திரு நடேசு ஜெயநேசன்
(ஜெயா/நேசன்)
பிறப்பு : 4 நவம்பர் 1969 — இறப்பு : 18 யூலை 2015

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Jura வை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு ஜெயநேசன் அவர்கள் 18-07-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசு, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், கதிரமலை ராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலரஞ்சனா(இலங்கை), செல்வராணி(இலங்கை), குகநேசன்(லண்டன்), திருச்செல்வம்(சுவிஸ்), சுசீலா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்துயா(சுவிஸ்), கபில்(இலங்கை), மயூ(இலங்கை), நிலக்சி, தாரகா, கோகுலன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரம்(இலங்கை), சிவநேசன்(சுவிஸ்), செல்வரஜனி(லண்டன்), விஸா(சுவிஸ்), கண்ணதாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரத்(சுவிஸ்), சோபினியா, சுருதியா, சர்மியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுபாஸ்கரன்(இலங்கை), சிறிதரன்(லண்டன்), ராஜேஸ்கண்ணா, பிரசாந், ஜீவா, சிவாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சேகர்(சுவிஸ்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 22/07/2015, 12:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Cimetière, Rue Saint-Michel 2, 2800 Delémont, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41324227869
அன்பழகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763197034
ஐங்கரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792448576
ரமணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764543832
யோகராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799302025
சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795249585
கபில் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771126064
செல்வராணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94712827536