திருமதி பாக்கியம் சிவகுரு
தோற்றம் : 19 ஓகஸ்ட் 1940 — மறைவு : 14 யூலை 2015

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் நாயன்மார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சிவகுரு அவர்கள் 14-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், கிருஸ்ணமூர்த்தி, மற்றும் ஞானமூர்த்தி(லண்டன்), சந்திரகலா(லண்டன்), சசிகலா(சுவிஸ்), சூரியகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லம்மா(பிரான்ஸ்), இராமச்சந்திரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், செல்லத்துரை, கமலாம்பிகை, பொன்னம்மா, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, சோதிலிங்கம், பாலநாகேஸ்வரி, யோகேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராசம்மா(இலங்கை), மங்கையற்கரசி(இலங்கை), குலமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நல்லம்மா, பிராசத்தியா, கந்தையா, சுப்பிரமனியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராதிகா, சங்கீதன், காண்டீபன், கார்த்திக், கேமலதா(உசா), சசிகாந்தன், அகிதன், நிவேதா, அனுசன், தர்சிஷா, டினோசன், ரமிந், சமிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜந்தன், அபினேஜன், சத்தியன், பிரதோஷ், சித்தாத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நாவுண்டான் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447872989416
ஞானமூர்த்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442084272405
சந்திரகலா — பிரித்தானியா
தொலைபேசி:+442088632415
ரதிகலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319721235
சூரியகலா — கனடா
செல்லிடப்பேசி:+16477638520
கார்த்திக் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778663952
யோகேஸ்வரி(பெறாமகள்) — இலங்கை
தொலைபேசி:+94214903669
Loading..
Share/Save/Bookmark