திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு
பிறப்பு : 29 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 16 யூலை 2015

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி 5ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அண்ணாமலை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கெளரிதேவி, யோகராணி, டயனீஸ்வரன், சுகுனேஸ்வரன், குகனேஸ்வரன், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நல்லம்மா, கனகம்மா, அழகம்மா, சேதுபதி மற்றும் சிவபாக்கியம்(சிவக்கொழுந்து), சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியழகன்(கனடா), கணேசலிங்கம்(சுவிஸ்), சிவதர்சினி(லண்டன்), கெளசலா(உமா- கனடா), நந்தகுமாரி(நந்தினி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுந்தரம்பிள்ளை, நாகநாதர், ஆறுமுகம் மற்றும் புஸ்பமலர்(சறோஷா), சுந்தரம்பிள்ளை, தியாகராஜா, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற மாணிக்கம், மற்றும் நாகம்மா(கனடா), காமாச்சி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,

மதுஷா, திரிஷா, சஜீனா, அபேர்னா, கிசோனா, கிசோர், சஜிலா, அபிஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 02:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
59/2/1 College Road,
Kotahena,
Colombo 13.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகம்மா, சியாமளா — இலங்கை
தொலைபேசி:+94112423670
மதியழகன் — கனடா
தொலைபேசி:+14167420639
கணேசலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765792467
டயனீஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442036594543
சுகுனேஸ்வரன் — கனடா
தொலைபேசி:+14165198802
குகனேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33134040783
தெய்வானைப்பிள்ளை — ஜெர்மனி
தொலைபேசி:+493069817274
Loading..
Share/Save/Bookmark