திரு பரமநாதன் நிமலதாசன்
(உரிமையாளர்- நிரூஷன் பல்பொருள் அங்காடி, Clichy)
இறப்பு : 4 யூலை 2015

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் நிமலதாசன் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

சுபாநந்தி(ஆசிரியை- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரூஷன், நிலேஷ், நிருசுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்திதாசன்(இலங்கை), ஜெயதாசன்(பிரான்ஸ்), ஜெயரஞ்சனி(இலங்கை), பாலரஞ்சனி(இலங்கை), பிரதீபரஞ்சனி(பிரான்ஸ்), சிவரஞ்சனி(பிரான்ஸ்)  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணிவண்ணன்(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), தேவநீதன்(சுவிஸ்), மணிமாறன்(இலங்கை), பிரகலாதன்(இலங்கை), சண்முகநாதன்(பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்), பத்மலோஜினி(இலங்கை), சசிகலா(பிரான்ஸ்), சுகந்தினி(சுவிஸ்), ரஜிதா(இலங்கை)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/07/2015, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:1 Place du Parc aux, Charrettes, 95300 Pontoise, France
தகனம்
திகதி:திங்கட்கிழமை 20/07/2015, 04:00 பி.ப
முகவரி:Crématorium-35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l'Aumône, France
தொடர்புகளுக்கு
ஜெயதாசன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33611348261
ராஜா — பிரான்ஸ்
தொலைபேசி:+33695353340
செட்டி மாமா — பிரான்ஸ்
தொலைபேசி:+33605767430
தேவநீதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41417811916
நேசன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651334925
Loading..
Share/Save/Bookmark