திரு சண்முகம் நடேசு
பிறப்பு : 27 நவம்பர் 1938 — இறப்பு : 16 யூலை 2015

யாழ். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், மாத்தளை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நடேசு அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் பொன்னு தம்பதிகளின் மூத்த மகனும்,

சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவக்குமார்(இலங்கை), கிருஸ்ணகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(சுவிஸ்), மகிந்தா(இலங்கை), தினேஸ்குமார்(சவுதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(கனடா), தனலட்சுமி(நியூசிலாந்து), தங்கவடிவேல்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரேவதி, கிருபா, சாந்தினி, ஆனந்தராஜசேகரன், உமாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஞானம்(கனடா), ஜெகநாதன்(நியூசிலாந்து), லதா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹிஷாலினி, மயூரிகா, சந்தோஷ், சூர்யா, சாந்த், டனிஸ், நவீன், விதுர்சன், ஜானகி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2015 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மாத்தளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
செல்லிடப்பேசி:+94777609214
-- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564430635
கிருஸ்ணகுமார் — பிரித்தானியா
தொலைபேசி:+442085861502
-- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773812833
Loading..
Share/Save/Bookmark