திருமதி உமாபதிதேவி சிவசுப்பிரமணியம்
பிறப்பு : 17 ஏப்ரல் 1947 — இறப்பு : 15 யூலை 2015

யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-07-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சயந்தன்(கனடா), முகுந்தன்(Proprietor- Jupiter Construction) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பாலசிங்கம், நாகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடேசரூபி(கனடா), பானுமதி(ஆசிரியை- யாழ். பன்னாலை சேர் கனகசபை அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதியம்மா, அன்னபூரணம்(கனடா), இராசம்மா, லயன் ஆறுமுகநாதன்(தொழிலதிபர்- தெல்லிப்பழை), பரஞ்சோதி, பரமேஸ்வரி, இரஞ்சினி, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரயேஸ், பிரதீப், அபிநயன், வக்சயன், கபிநயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பன்னாலை,
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசுப்பிரமணியம்(கணவர்) — இலங்கை
தொலைபேசி:+94212059720
முகுந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777299709
சயந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472995673
Loading..
Share/Save/Bookmark