திரு நந்தகுமார் இராசலிங்கம்
(ராசு)
பிறப்பு : 10 மே 1963 — இறப்பு : 16 யூலை 2015

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் இராசலிங்கம் அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், நிரோசன், தனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்ணன், சிவன், ஜெயன், வவா, செந்தில், கருணா, சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமலர், தர்மகுலசிங்கம், ராணி, றஞ்சினி, சின்னத்தம்பி, ராசு, செல்வம், காலஞ்சென்ற சிவலிங்கம், றஞ்சன், அருள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771302178
கண்ணன் — கனடா
தொலைபேசி:+14162979652
ஜெயன் — கனடா
தொலைபேசி:+14167225949
செந்தில் — கனடா
தொலைபேசி:+14162085972
Loading..
Share/Save/Bookmark