திருமதி நாதரூபி அம்மா இரகுநாதக்குருக்கள்
தோற்றம் : 7 யூலை 1949 — மறைவு : 19 சனவரி 2015
வானொலி அறிவித்தல்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட நாதரூபி அம்மா இரகுநாதக்குருக்கள் அவர்கள் 19-01-2015 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கைலாசநாதக்குருக்கள் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், திரு. திருமதி ஸ்ரீனிவாசக்குருக்கள்(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

இரகுநாதக்குருக்கள்(இறுப்பிட்டி அரியநாயகன்புலம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதக்குருக்கள்(என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவில் பிரதமகுரு- லண்டன்), கமலதாசக்குருக்கள்(வவுனியா), கமலாசினி(கனடா), கைலாசவதனி(லண்டன்), கமலேஸ்வரன்(வவுனியா), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபர்ணாதேவி, ஜெகர்ணி, மயூரசர்மா, திவாகரக்குருக்கள், லயவர்ஜிதா, பராபரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனாதனி, ஸ்ரீநிகேசசர்மா, சாத்விகா, வித்தியாசாகரன், விபூசனன், விகர்ஷணன், யோகீஸ், பிரகாஸ், சிவணேஸ், திவர்சன், திவத்திகன், பிரகிதன், பிரவர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2015 வியாழக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கமலநாதக்குருக்கள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778927879
வரன்குருக்கள் — இலங்கை
தொலைபேசி:+94242220614
செல்லிடப்பேசி:+94777522805