திருமதி அருளம்மா சீமாம்பிள்ளை
பிறப்பு : 10 செப்ரெம்பர் 1926 — இறப்பு : 2 நவம்பர் 2014
வானொலி அறிவித்தல்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா சீமாம்பிள்ளை அவர்கள் 02-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நங்கநல்லூரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற றேமூந்துப்பிள்ளை சீமாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்ரலோகஸ் ராஜரட்ணம்(கணக்காளர்-லண்டன்), ஜேற்றூட் மரியதாஸ்(இந்தியா), யசிந்தா(ஜெர்மனி), பேலோன் ஜோகரட்ணம்(சட்ட ஆலோசகர், Ravi Solicitors-லண்டன்), வசந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வித்தோலி, அன்னம்மா, திரேசம்மா, ஆரோக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வயலட், மரியதாஸ், அழகேந்திரன், நவஜோதி, அருள்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ், டொனால்ட், டினேஸ், அலன், மெலின்டா, ஜொனி, ஜனிக், ஸ்ரனி, சார்ளின், அகஸ்ரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிந்துஜா, அனிஷா, மன்சிப், ஜொலின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 03-11-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் வானம்பேட்டை புனித யூதா ததேயு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மீனம்பாக்கம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜோகரட்ணம்
தொடர்புகளுக்கு
ராஜரட்ணம் — பிரித்தானியா
தொலைபேசி:+442084279709
ஜோகரட்ணம் — பிரித்தானியா
தொலைபேசி:+442083578857
ஜேற்றூட் — இந்தியா
செல்லிடப்பேசி:+919840997092
வசந்தா — ஜெர்மனி
தொலைபேசி:+492928769
யசிந்தா — ஜெர்மனி
தொலைபேசி:+492932896405