திரு சிற்றம்பலம் கணேசலிங்கம்
(சட்டத்தரணி)
பிறப்பு : 1 ஒக்ரோபர் 1936 — இறப்பு : 15 நவம்பர் 2013
வானொலி அறிவித்தல்

மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்போர்ன் ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கணேசலிங்கம் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிற்றம்பலம்(ஆசிரியர்) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

வேதலட்சுமி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காங்கேயன்(சிட்னி), கலைவாணி(மெல்போர்ன்), கௌரி(மெல்போர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரலிங்கம், கமலேஸ்வரி சரவணபவான், இதயபவானி சந்திரசேகரன், ரதி சிறீவாசன், கமலக்கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசுமதி, பிரதீபன், சேயோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

V.T நடராஜா, பரமேஸ்வரி இராஜரட்ணம், பரிபூரணம் இரட்ணசிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

சந்துரு, ஆருதி, கவித்திரன், கனிஷ்டன், சகானா, சாதனா, விதுனன், தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குகனேசன், குகதாசன்(வைத்தியர்-பிரிஸ்பேர்ன்), சிவராஜா(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2013 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne நகரில் நடைபெறும். அதே வேளையில் இறுதிப்பிரார்த்தனை போத்தலை கொல்லங்கலட்டி என்னும் முகவரியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 19/11/2013, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Allison Monkhouse Cnr Springvale Rd & Princes Hwy Springvale, VIC 3171
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 20/11/2013, 02:30 பி.ப — 03:15 பி.ப
முகவரி:Boyd Chapel, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy Springvale, VIC 3171
கிரியை
திகதி:புதன்கிழமை 20/11/2013, 03:15 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Boyd Chapel, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy Springvale, VIC 3171
தொடர்புகளுக்கு
காங்கேயன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61432323556
கலைவாணி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61423039528
கெளரி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61434417155
வீடு — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61387072309
சேயோன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61424450574