திருமதி மேரி செல்வராணி பீற்றர் ஜெயராஜா
பிறப்பு : 19 மே 1942 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2013
வானொலி அறிவித்தல்

மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி செல்வராணி ஜெயராஜா அவர்கள் 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாபிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீற்றர் ஜெயராஜா(கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரொஸ்லின்(ஜீவா), விக்டர்(ரவி), சில்வெஸ்ரர்(ஜெயா), கிறிஸ்ரர்(லக்கி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீமாம்பிள்ளை, சூசைபிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான நீக்கிலாபிள்ளை, ரோசம்மா, மார்சலின், பிரான்சிஸ்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜோசப் மரியதாஸ், பெல்ஷியா(ஜெரோ), கவிதா(கவி), ஜாஸ்மின்(மதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஸ்லி, நத்தாலியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

லொறிற்றா, பியற்றா, டெனிசா, கவின், கொலின், ரொரின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 26/09/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home,3280 Sheppard Avenueeast, Scarborough, Ontario, M1T 3K3
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 27/09/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home,3280 Sheppard Avenueeast, Scarborough, Ontario, M1T 3K3
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 28/09/2013, 10:00 மு.ப
முகவரி:PRINCE OF PEACE R.C. CHURCH , 265 ALTON TOWERS CIRCLE, SCARBOROUGH, ONTARIO, M1V 4E7
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 28/09/2013
முகவரி:CHRIST THE KING CEMETERY , 7770 STEELS AVENUE, MARKHAM, ONTARIO, L6B 1A
தொடர்புகளுக்கு
ரொஸ்லின்(ஜீவா) — கனடா
செல்லிடப்பேசி:+14162988372
விக்டர்(ரவி) — கனடா
செல்லிடப்பேசி:+14162692999
சில்வெஸ்ரர்(ஜெயா) — கனடா
செல்லிடப்பேசி:+14162697822
கிறிஸ்ரர்(லக்கி) — கனடா
செல்லிடப்பேசி:+14162690586
Loading..
Share/Save/Bookmark