திரு நாகமணி நாகேந்திரன்
பிறப்பு : 5 மார்ச் 1933 — இறப்பு : 19 செப்ரெம்பர் 2013
வானொலி அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரத்தை வதிவிடமாகவும், கொழும்பு கல்கிஸ்சையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி நாகேந்திரன் அவர்கள் 19-09-2013  வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி குட்டியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

குணமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற கதிரவேலு(வவுனிக்குளம்), பொன்னம்பலம்(கனடா), தங்கம்மா(இலட்சுமி-கனடா), முத்துக்குமாரு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதிலா(பிரான்ஸ்), சசீந்திரன்(கனடா), ஈசன்(நோர்வே), தனேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன்(பிரான்ஸ்), தனுஷியா(கனடா), மோகனா(நோர்வே),  தமிழரசி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணேசன், குலேந்திரராசா, சுசீலா, சறோஜினி, செல்லம்மா, புவனேஸ்வரி, சுப்பிரமணியம், நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி, கிரியன், அத்வைதன், மதுஷா, சஜீவன், அனுசன், அருஸ் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 22-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணிக்கு கல்கிஸ்சை மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
209, Stage 2,
Badowita,
Mount Lavania,
Colombo

தகவல்
அன்பு மனைவி, மக்கள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94774431557
- — இலங்கை
தொலைபேசி:+94112724452
நிதிலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751498352
இலட்சுமி — கனடா
செல்லிடப்பேசி:+14163359092
பொன்னம்பலம் — கனடா
செல்லிடப்பேசி:+16478542723
சசீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+14168801848
ஈசன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4770083340
தனேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447450299686
Loading..
Share/Save/Bookmark