திரு சண்முகலிங்கம் சிவக்கொழுந்து
அன்னை மடியில் : 28 செப்ரெம்பர் 1938 — ஆண்டவன் அடியில் : 19 செப்ரெம்பர் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். கல்வியங்காடு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இராச வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சண்முகலிங்கம் அவர்கள் 19-09-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

மகேஸ்வரி(திலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஸ்வரன்(தினா- இலங்கை), சிவக்குமாரன்(சிவா- கனடா), நிரஞ்சனி(நிறஞ்சா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(பொன்னாணம்- கனடா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, தர்மலிங்கம், தெய்வானை, பரமேஸ்வரி(மணி), ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா(இலங்கை), தீபா(கனடா), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

கீர்த்திகா, அபிராமி, ஆகாஷ், திலக்ஷிகா, திஷானி, ஜீவிதா, ஜெய்சான், ஜாதுஷான், தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், துரைமணி, கனகம்மா, பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, நாகராஜா, சுப்ரமணி, சண்முகராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினா(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94213735778
பேரம்பலம்(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி:+94213216745
சிவா(மகன்) — கனடா
தொலைபேசி:+14167163595
நிறஞ்சா(மகள்) — கனடா
தொலைபேசி:+14163211929
Loading..
Share/Save/Bookmark