திருமதி கணேசலிங்கம் சிவமணி
பிறப்பு : 7 சனவரி 1959 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் சிவமணி அவர்கள் 13-08-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம் பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை காலஞ்சென்ற சின்னாச்சி(சவுந்தரம்) தம்பதிகளின் அருமை மருமகளும்,

கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனார்த்தன், ஈழவேந்தன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகன்யா அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரன்(கனடா), மற்றும் ஜெயசோதி(இலங்கை), மகேந்திரன்(பாலன்-ஜேர்மனி), புஸ்பமணி(ஜேர்மனி), உமாதேவி(கனடா), சத்தியகலா(கனடா), ரேணுகா(கனடா),  சுதாகரன்(கனடா), சுதர்சன்(ஜேர்மனி ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணசேகரம், மற்றும் சிவராசா(ஜேர்மனி), விக்னேஸ்வரன்(கனடா), கேதீஸ்வரன்(கனடா), உமாமகேஸ்வரி(கனடா), கெஜகதீஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரன்(கனடா), ரஞ்சினிதேவி(கனடா), லொறீனா(இலங்கை), இரத்தினகல்யாணி(ஜேர்மனி), சரவணபவன்(ஜேர்மனி), வரதராஜன்(கனடா), காசிலிங்கம்(கனடா), ஜீவானந்தம்(கனடா), கார்த்திகா(கனடா), நர்மதா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

அருஸன்(Ethan), அஞ்சலி(Julia) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/08/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Meadowvale Visitation Centre 7732 Mavis Road, Brampton, ON, L6Y5L5 (Tel : +16472172473)
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/08/2013, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Meadowvale Visitation Centre 7732 Mavis Road, Brampton, ON, L6Y5L5
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/08/2013 — 03:30 பி.ப
முகவரி:Meadowvale Visitation Centre 7732 Mavis Road, Brampton, ON, L6Y5L5
தொடர்புகளுக்கு
கணேசலிங்கம்(கணவர்) — கனடா
தொலைபேசி:+19053611171
செல்லிடப்பேசி:+14167325315
வரதராஜன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14169170943
சத்தியகலா(தங்கை) — கனடா
தொலைபேசி:+19058587657
சுதாகரன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+14166249605
மகேந்திரன்(பாலன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497131570446
அருணாசலம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778994748
ஜெயசோதி(தவம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774002348
ஜீவா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16477022992
யோகநாதன்(கௌரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41279466803
Loading..
Share/Save/Bookmark