திரு கந்தசாமி சிறிதரன்
தோற்றம் : 10 ஏப்ரல் 1956 — மறைவு : 11 ஓகஸ்ட் 2013
வானொலி அறிவித்தல்

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிறிதரன் அவர்கள் 11-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அதிபர்கள் முத்தையா தங்கரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கோகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, ரிஷிகேஷன், நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

இன்பநாதன்(கனடா), பாஸ்கரலீலா(இலங்கை), பிரகஸ்பதி(சுவிஸ்), சத்தியபாமா(இந்தியா), சத்தியசாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌரி, மகேந்திரன், சிவயோகேஸ்வரன், ரவீந்திரன், தங்கசிவம், ரட்ணபாலன், தர்மபாலன், தவபாலன், குகபாலன், விமலா, சுசீலா, சியாமளா, சகீலா ஆகியோரின் மைத்துனரும்,

அருள்சோதி, சத்தியநாதன், ரகுகரன், சுதாகரன், குலநாயகி, சியாமளா, கோகிலா, சாந்தி ஆகியோரின் சகலனும்,

லக்ஷியா, சகானா, ஆதவன், அபிராமி, விதுஷன், மிதுலன், அனிருத்தன், ரிஷபன், சாம்பவி ஆகியோரின் பெரியப்பாவும்,

அனுஷ்யன், அபர்மிதா, பிரணவன், தமிழினி, தக்ஷாயினி, ஸ்ரீசாரங்கன், மயூரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

ரஜிதா, கோபியா, ஜிவோஐனா, சிந்துசியா, தர்மேஸ்வரன், திருவரன், ஜமீலா, டெனிஷ்ரா, விதுஷன், கஜானி, ஜனனி, தர்ஷனா, சிவர்ஷனா, ரத்சனா, பிரியங்கா, லாவண்யன், துவாரகன், அனுஷாஷகன், ஜனார்த்தனன், பார்த்தீபன், துஷ்யா, பிரசாந், தீபலஷ்மி, அஷ்வினி, ஆரபி, அனிச்சியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/08/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/08/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/08/2013, 11:15 மு.ப
முகவரி:St John Dixie Crematorium,737 Dundas St East, Mississauga
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி:+16476388340
சகோதரர் — கனடா
செல்லிடப்பேசி:+16473855011
சகலன் — கனடா
தொலைபேசி:+14169949828
Loading..
Share/Save/Bookmark