திரு சின்னத்துரை நாகராஜா
தோற்றம் : 15 மார்ச் 1945 — மறைவு : 24 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

கொக்குவில்.மேற்கு அரசரடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு ஸ்ரீசங்கர்நகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகராஜா அவர்கள் 24-04-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரத்தினம் பத்மாசனி சீவரத்தினம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன், ராஜி(கனடா), ரஜீவி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி(கனடா), காலஞ்சென்ற குணரட்ணம், சரோஜினிதேவி, சந்திரபோஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி(கனடா), சிறீபாலன்(கனடா), ரவிச்சந்திரராஜ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருணன், வருணன், தருணன், யாதவன், புவனி(கனடா), வர்சினி(இந்தியா) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2013 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரதிதேவி — இந்தியா
தொலைபேசி:+914422481696
அரவிந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+4168406411
சரஸ்வதி — கனடா
தொலைபேசி:+14162814003
Loading..
Share/Save/Bookmark