திருமதி தங்கம்மா செல்லையா
பிறப்பு : 18 செப்ரெம்பர் 1917 — இறப்பு : 25 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா செல்லையா அவர்கள் 25-04-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சின்னம்மா தம்பதிகளின் மகளும், வல்லிபுரம் சின்னாட்சி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசலிங்கம்(கொழும்பு), இராமச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற மனோன்மணி, இராஜரத்தினம்(கனடா), நேசமணி(கொழும்பு), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), றஞ்சி(லண்டன்), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநாயகி, விக்னேஸ்வரி, கருணாநிதி, கனகாம்பிகை, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், மகாதேவன், அருணகிரிநாதன், உமேஷ் நாகேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னையா, காலஞ்சென்ற துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, ராசம்மா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,

கணேசலிங்கம், மனோராணி, தேவரஞ்சனி, உதயசீலன், சத்யபாமா ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிர்மலா, சுமதி, ராஜி, ராஜ்குமார், பாபு, ரமேஷ், நிலானி, ரவி, அஜித், அசோக், அனீஸ், ரயந்தன், ரயந்தா, ரஞ்ஜீவ், மாலினி, ஜெயந்தன், தர்மிளா, கீர்த்திகா, ஜஸ்மன், விபீஷ், ஜோவ், கெவின் ஆகியோரின் பேத்தியும்,

ரஜீவன், பிரியங்கா, கிரிசாந்தன், அரன், பிரியங்கா, ஹரிஸ், வக்சினி, ரினேஷ், அஸ்வினி, அமலினி, ஆன்நிலான், அக்க்ஷயா, ஆயிஷா, அக்க்ஷய், அஷாந்த், அனுஷாந்த், அஷ்விந்த், அக்க்ஷி, ஜோஸ்வா, ஜொஹானா, நிக்கில், சுஜப்பிரகாஷ், ஜெயப்பிரகாஷ், இந்துஜா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
இராசலிங்கம்(கொழும்பு) — இலங்கை
தொலைபேசி:+94112725151
இராசரத்தினம் — கனடா
தொலைபேசி:+16473478381
இராஜேஸ்வரி — கனடா
தொலைபேசி:+19054921626
ரமேஷ் — டென்மார்க்
தொலைபேசி:+4587538764
ரஞ்சினி(லண்டன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442082526423
அனீஸ் குமார்(லண்டன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442035811590
Loading..
Share/Save/Bookmark