திருமதி சொர்ணலிங்கம் புனிதவதி
மண்ணில் : 20 யூலை 1950 — விண்ணில் : 24 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-20 சிவபுரம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் புனிதவதி அவர்கள் 24-04-2013 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிபள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவா(கனடா), கீதா(கனடா), சுதன்(கனடா), கல்பனா(இலங்கை), சசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகராசா(கனடா), உதயகுமார்(கனடா), ஜெனிற்ரா(கனடா), திருவருட்செல்வன்(இலங்கை), வினோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசமணி, கனகராசா மற்றும் மங்கையற்கரசி(கனடா), புஸ்பம்(இலங்கை), மரகதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மராஜா, தர்மலிங்கம், சோமசுந்தரம் மற்றும் ஜெகதீஸ்வரி(கனடா), தங்கவடிவேல்(இலங்கை), பேரின்பநாதன்(அம்மன் நகை மாளிகை உரிமையாளர்-கனடா), காலஞ்சென்ற துரைராசா கலைமகள்(இலங்கை), விலவரெட்ணம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

மணி(ஜேர்மன்), காலஞ்சென்ற நடராசா நிர்மலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,

கனடாவில் வசிக்கும் சர்மிதா, லக்சனா, அர்ஷன், சகிதா, ஆரங்கன், அட்சிதா, அதிஸ், கிஷா, பிரவின்(இலங்கை), தர்சிகா(இலங்கை), மருதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 26/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Hihgland Funeral Homes, 3280 Sheppard Avenue East, Scarborouge, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 27/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Hihgland Funeral Homes, 3280 Sheppard Avenue East, Scarborouge, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 28/04/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Hihgland Funeral Homes, 3280 Sheppard Avenue East, Scarborouge, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 28/04/2013, 12:00 பி.ப
முகவரி:St.John Norway Cemetery And Crematorium, 256 Kingston Road
தொடர்புகளுக்கு
மரகதம்(சகோதரி) - பேரின்பநாதன் — கனடா
தொலைபேசி:+14168287832
மங்கை(சகோதரி) — கனடா
தொலைபேசி:+16477628718
ராசன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+16476085532
ஜீவா(மகள்) — கனடா
தொலைபேசி:+14167457277
உதயன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+16477103889
கீதா(மகள்) — கனடா
தொலைபேசி:+16477131518
சுதன்(மகன்) - ஜெனிற்ரா(மருமகள்) — கனடா
தொலைபேசி:+16475207179
கண்ணன்(மருமகன்) - கல்பனா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770891530
சசி(மகன்) - வினோ(மருமகன்) — கனடா
தொலைபேசி:+16479682219
Loading..
Share/Save/Bookmark