திரு க.சி.முத்தையா
(முன்னாள் இலங்கை மட்டகளப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், முன்னாள் மந்திகை சாயிசமித்தியின் தலைவர், யாழ் வடபிராந்திய சாயிபஜன் பயிற்றுவிப்பாளர், சாயிசேவையாளர்)
மண்ணில் : 27 பெப்ரவரி 1925 — விண்ணில் : 23 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும், கனடா பிரம்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட க.சி.முத்தையா அவர்கள் 23-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.35 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கோபாலசுந்தரம்(மலேசியப் புகையிரத நிலைய அதிபர்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீதரன், கோசலை(சங்கீத இசை ஆசிரியை - கனடா), மனோகரி, தயாபரன், சுபத்திரா(சாயிசமித்தியின் தலைவர்-டொன்மில்ஸ் கனடா), சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தினி, இளங்கோவன், பரமேஸ்வரன், நிர்மலா, ஸ்ரீதர்(Devotional Spritual, Cordinator Region2 Canada), தாமோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தம்பிராஜா, செல்லையா, அன்னம்மா, முத்துச்சாமி மற்றும் Dr.சண்முகநாதன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, முருகேசு(அ.மு - பிரபல வர்த்தகர்), கேணல் கஜேந்திரன்(முன்னாள் இலங்கை இராணுவ உயர் அதிகாரி), ராசம்மா, சிவகொழுந்து, அன்னபூரணம், மற்றும் ராசம்மா(லண்டன்), நளாயினி(கொழும்பு), எலிசபெத் சீலா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியசாஜினி - எரிக்குமார், சாயதர்ஷன் - தர்ஷினி, சாய்ஜனார்த்தனி - பிரஷாத், சாய்ஜனார்த்தனன், சாய்ஜனகன், சாய்நிருத்தியன், சாய்நிவாசினி, சாய்சிந்துஜா, சாய்ப்ருந்தா, சாய்கிரன், சாய்வரன், சாய்ஜானவி, பூஜா, ஜெய்வின், சேயோன் ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,

Jonte, Nikhiil, Zayiden, Zyrese ஆகியோரின் பாசமிகுப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 26/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home 4164, Sheppard Avenue East Scarborough Canada
கிரியை
திகதி:சனிக்கிழமை 27/04/2013, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:635 Parliment Street, St James cemetery
தகனம்
திகதி:சனிக்கிழமை 27/04/2013, 10:45 மு.ப
முகவரி:635 Parliment Street, St James cemetery
தொடர்புகளுக்கு
சிறீதரன், சாந்தினி — கனடா
தொலைபேசி:+19054600331
கோசலை, இளங்கோவன் — கனடா
தொலைபேசி:+19054958990
மனோகரி, பரமேஸ்வரன் — கனடா
தொலைபேசி:+19058369350
தயாபரன், நிர்மலா — கனடா
தொலைபேசி:+19054548568
சுபத்திரா, ஸ்ரீதர் — கனடா
தொலைபேசி:+19054957368
சிவானி, தாமோதரன் — கனடா
தொலைபேசி:+19058211199
Loading..
Share/Save/Bookmark