திரு கந்தையா குகதாசன்
பிறப்பு : 8 மே 1924 — இறப்பு : 15 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குகதாசன் அவர்கள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இராஜேஸ்வரி(ஜேர்மனி), கனடாவில் வசிப்பவர்களான இராசேந்திரம், சந்திரபாலன், ரவீந்திரன், சச்சிதானந்தன், உதயகுமாரி, மேகலா, பத்மாவதி, சாந்தினி, பாலரத்தினம், சுகந்தினி, குலேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகராஜா(ஜேர்மனி), கனடாவில் வசிப்பவர்களான மல்லிகா, இராஜேஸ்வரி, சியாமளாதேவி, மாலினி, சற்குணலிங்கம், சிவா, பவானந்தன், தேவன், கோமளா, தயா, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், மீனாட்சிசுந்தரம், புஸ்பமணி(கனடா), காலஞ்சென்ற தங்கம்மா, மற்றும் பராசக்தி, தனிநாயகம்(இந்தியா), சொர்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலம்(இந்தியா), சின்னாச்சி(பிரான்ஸ்), கண்மணி(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம், சிற்றம்பலம், இராமநாதன்(இந்தியா), சோதிநாதன், நாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார், சிறிஜா, ரமேஸ்குமார், ராஜி, வாசுகி, நந்தகுமார், குயின்சி, பிரதீபன், நிரோஸன், நகுலேஸ்வரன், ஜெயா, நிர்மலன், எலிஸபெத், கௌரிசங்கர்-ராதிகா, கிஸாயா, ஜனகன், அஸ்வினி, அரண், அருளினி, திவ்வியா, கீர்த்தி, பேபி, விசாந்தன், சாவியா, றஜீபன், உஜந்தா, றஜீந்தன், லவன், றனுஜா, பிரசாந், லணுஸன், கணிசா, அட்சியா பூவேந்தன், சானுஜா, சகானா, யேசன், அபிநயா, அனிகா, ஓவியா, இலக்கியா, எழில்நிலா, டிலக்சியா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கஜனி, ஆர்வின், கிர்த்திக், ஆந்தணி, நேத்தன், லோகன், லூகேஸ், அர்ஜின், ஆன்யா, காசியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரபாலன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/04/2013, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Ogden Funeral home, 4164 Sheppard Ave East
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/04/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral home, 4164 Sheppard Ave East
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/04/2013, 12:00 பி.ப
முகவரி:St John's Norway Cemetery, 256 Kingston Rd, Toronto
தொடர்புகளுக்கு
தேவன் - சாந்தி — கனடா
தொலைபேசி:+19055543792
செல்லிடப்பேசி:+16472419013
பாலன் — கனடா
தொலைபேசி:+14162822670
இராசேந்திரம் — கனடா
தொலைபேசி:+19053036041
குலம் — கனடா
தொலைபேசி:+16472162655
சிவா - கலா — கனடா
தொலைபேசி:+16477607704
பாலா — கனடா
தொலைபேசி:+16474061583
ஈஸ்வரி நாகராஜா — ஜெர்மனி
தொலைபேசி:+4954065214
Loading..
Share/Save/Bookmark