செல்வன் துரைராஜா சிவகரன்
பிறப்பு : 23 மார்ச் 1982 — இறப்பு : 16 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சிவகரன் அவர்கள் 16-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், துரைராஜா(பலுன்)  புஸ்பராணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

பிரியவதனி(பிரான்ஸ்), ஜெகதீசன்(இலங்கை), மதிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலநாதன்(ஜயன்- பிரான்ஸ்), செல்லா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டேசி, தர்சன், டிலக்சன், தனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன் அவர்களின்  அன்புச் சித்தப்பாவும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2013 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணிக்கு யாழ்.கோம்பை மடம் என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரியா ஜயன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148652882
செல்லிடப்பேசி:+33652118059
ஜெகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770464592
Loading..
Share/Save/Bookmark