திரு பிரசன்னா இராஜேந்திரன்
(மைக்கல்)
பிறப்பு : 30 ஓகஸ்ட் 1985 — இறப்பு : 13 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். நல்லூர் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா இராஜேந்திரன் அவர்கள் 13-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நல்லூர் கந்தர்மடத்தைச் சேர்ந்த கந்தசாமி இராஜேந்திரன்(செந்தி - சிறிலங்கா புத்தகசாலை உரிமையாளர் யாழ்ப்பாணம், கொழும்பு) இராஜி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற நாகமுத்து கந்தசாமி - ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான முருகையா பிள்ளை வாடாமலர் ஆகியோரின் அருமைப் பேரனும்,

செறோல் அவர்களின் அன்புக் கணவரும்,

இளையா(Elijah) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரவீன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

யோகேந்திரன், சிவனேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:சனிக்கிழமை 20/04/2013, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 20/04/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Mount Pleasant Cemetery, 2505, Brock Road, Pickering, L1V 2P8, +19052610676
தொடர்புகளுக்கு
கந்தசாமி சிவனேந்திரன்(சிவா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447860870171
கந்தசாமி கஜேந்திரன் — இலங்கை
கந்தசாமி இரஜேந்திரன்-(செந்தி-அப்பா, இல்லம்) — கனடா
செல்லிடப்பேசி:+14164555503
Loading..
Share/Save/Bookmark