திரு பாலன் பசுபதி
தோற்றம் : 21 யூலை 1929 — மறைவு : 12 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலன் பசுபதி அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன், செல்லி தம்பதிகளின் இரண்டாவது மகனும், நாகன், பொன்னி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மாரிமுத்து அவர்களின் பாசத்திற்குரிய கணவரும்,

மல்லிகா(ராசாத்தி), காண்டீபன்(ராசா), பார்த்தீபன்(ஜீவா), ஸ்ராலின்(சந்திரன்) ஆகியோரின் பாசத்திற்குரிய தந்தையும்,

குணபாலசிங்கம், சற்குணவதி, ஜெயா, கருணாவதி ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா,  நாகமுத்து,  நல்லையா,  நல்லம்மா, மற்றும் நாகையா(டென்மார்க்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரரும்,

சுபாஜினி(கவிஜன்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற பொன்னர், தேவிப்பிள்ளை, அன்னலச்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம், மதுபாலா(கிரிசா), கதிரவேலு, அன்னம்மா, மகேஸ்வரி(கமலா), செல்வம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கேமா, பிறேமா, கஜானன், பரன், டிசான், அஜய், விதுரன், அர்ஜீன், சூர்யா, சத்யா, ஸ்நேயா ஆகியோரின் அருமைப் பேரனும்,

சியானா, சகானா, ரட்சிகா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மல்லிகா — இலங்கை
தொலைபேசி:+94212250833
காண்டீபன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31765150720
ஜீவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41216525447
ஸ்ராலின் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41216246132
செல்வம் — ஜெர்மனி
தொலைபேசி:+4925614291830
Loading..
Share/Save/Bookmark