திரு வயிரமுத்து தியாகராசா
மண்ணில் : 20 டிசெம்பர் 1956 — விண்ணில் : 11 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Milton Keynes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து தியாகராசா அவர்கள் 11-04-2013 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற வயிரமுத்து சரஸ்வதி தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், சுப்பிரமணியம் சங்குவதி ஆகியோரின் மூத்த மருமகனும்,

தவமலர் அவர்களின் பாசத்திற்குரிய அன்புக் கணவரும்,

சுபாசினி, சுகந்தினி, மனோறஞ்சன், சுதர்சினி, சுமித்திரா ஆகியோரின் பாசத்திற்குரிய தந்தையும்,

சிறீதரன், இராகுலன், கீர்த்திகா, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளம், கந்தையா(பாக்கியன்), இராசதுரை(கிளியன்), கற்பகம்(தவமணி), சந்திராதேவி, இந்திராதேவி, விஜயகுமார்(விஜயன்), நவரெட்ணம்(நவம்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரரும்,

நாகரெத்தினம், சிவஞானவதி, இராசேஸ்வரி, அமிர்தலிங்கம், சண்முகநாதன், ஜெயக்குமார், கேதீஸ்வரி, கருணா, சரஸ்வதி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசேஸ்வரி, சிவாகரன், சரவணபவன், காலஞ்சென்ற செல்வக்குமார், சரோசினிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

சுயன், சாகித்தியா, லாருசன், ஹனுஜா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/05/2013, 11:00 மு.ப
முகவரி:Crownhill Crematorium, Dansteed Way, Crownhill, Milton Keynes, MK8 0AH
தொடர்புகளுக்கு
T. றஞ்சன் - மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447792151741
சிறி - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447977710777
நவம் - சகோதரர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447551830446
இராகுலன் - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447404211001
யோகேஸ்வரன் - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447428731722
வவா - மைத்துனர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447533156688
Loading..
Share/Save/Bookmark