திருமதி சபாரெத்தினம் குணமணி
(மணி)
மண்ணில் : 21 மே 1950 — விண்ணில் : 8 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் குணமணி அவர்கள் 08-04-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சபாரெத்தினம் அவர்களின்  பாசமிகு மனையாளும்,

சசிதரன், சசிகலா, சதீஸ்கரன், சுஜாதா(கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

யோகேஸ்வரி(கனடா), நடராஜா(ஜெர்மனி), கேதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லலிதா(கனடா), ஜெயரூபன்(கண்ணன்- கனடா), துஷா(கனடா), சிவா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசலெட்சுமி(கனடா), விஜயலட்சுமி(இலங்கை), சின்னமணி(ஜெர்மனி), தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், செல்லத்துரை ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், இரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யதுக்கா, கஸ்வின், தணுஷ்விண், கஸ்மிதா, விபிக்கா ரிஷனா, சஜீகா, லகிஷா, அனுசன், அஸ்விகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/04/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 15/04/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/04/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 15/04/2013, 12:45 பி.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada (416) 225-3345)
தொடர்புகளுக்கு
கணவர் — கனடா
செல்லிடப்பேசி:+16478524484
சசி- (மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16474634322
கலா- (மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14168799068
கரன்- (மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168373209
சுஜாதா- (மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16472806621
விஜயலட்சுமி(விசி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778770871
Loading..
Share/Save/Bookmark