திருமதி சுப்பையா சிவபூசணி
இறப்பு : 8 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 7ம் வாய்க்கால் ஆலடி சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவபூசணி அவர்கள் 08-04-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,

செல்லமுத்து சுப்பையா(பூநகரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசெந்திநாதன்(பிரான்ஸ்), கணேசராஜன்(இலங்கை-MA AP and HNP), கனகேஸ்வரி(பிரான்ஸ்), குணசேகரம்(வர்த்தகர்-பரத்தன்சந்தி), உதயகுமார்(கரைச்சி பிரதேச சபை), பிரபா(செல்வாநகர்), நகுலன்(உரிமையாளர் City Medical Centre-கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தையா குமார் அவர்களின் வளர்ப்பு தாயும்,

தேவசேனா(இந்தியா), தமிழ்மாறன்(பிரான்ஸ்), ஆரணி(இலங்கை), கோகிலவேணி(இலங்கை), அகிலேஸ்வரி(இலங்கை), ஜெயரூபி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகன்(இந்தியா), சுவேதா(இந்தியா), துசிதன்(இலங்கை), அமிர்தனா(இலங்கை), அபிநயா(இலங்கை), சபரீசன்(பிரான்ஸ்), அபிசா(பிரான்ஸ்), சஜீவன்(பிரான்ஸ்), நியந்தன்(இலங்கை), டியானிகா(இலங்கை), மருதாளன்(இலங்கை), துவாரணி(இலங்கை), இளங்கோவன்(இலங்கை), பவதாரினி(இலங்கை) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளூமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகசெந்திநாதன்(சிவம்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652658700
தமிழ்மாறன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33146812637
கணேசராஜன்(குலம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775044974
நகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778379677
குணசேகரம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772939397
பிரபா — இலங்கை
செல்லிடப்பேசி:+94772417312
Loading..
Share/Save/Bookmark