திருமதி பாக்கியம் கந்தையா
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்.கனகரத்தினம் ம.மா.வித்தியாலயம்)
மலர்வு : 25 யூலை 1935 — உதிர்வு : 7 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கொண்ட பாக்கியம் கந்தையா அவர்கள் 07-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜா அன்னமேரி(ஏழாலை) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி முருகேசு கந்தையா(முன்னாள் அதிபர், யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்) அவர்களின் மனைவியும்,

திரிகரன்(செல்வம் -பொறியியலாளர்- கனடா), திவாஜினி(திவா - Qatar/Thornton Heath UK) ஆகியோரின் அன்பு தாயாரும்,

பார்த்திபன்(சுந்தா- Qatar/Thornton Heath UK), பிரேமினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

சிங்கராசா(ஏழாலை), காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராசையா, ராசம்மா மற்றும் சரஸ்வதி(ஏழாலை) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, நல்லம்மா, முருகய்யா மற்றும் சிவபாக்கியம், ராசம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை), பார்வதியம்மா, குணரத்தினம்(ஓய்வுபெற்ற PHI), பூமணி ஆகியோரின் மைத்துனியும்,

விஷ்ணி, ஹரினி, தாமிரன், கௌசிக் மற்றும் அமிர்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10-04-2013 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனக்கிரியைகள் ஒப்பிலாஓடை மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
நீலாவத்தை(கொல்லங்கலட்டி),
தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்.

தகவல்
பார்த்திபன் சொக்கலிங்கம்
தொடர்புகளுக்கு
திரிகரன் — கனடா
தொலைபேசி:+14162642791
குணரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94718687699
திவாஜினி — கட்டார்
தொலைபேசி:+97444876318
பார்த்திபன் சொக்கலிங்கம் — கட்டார்
செல்லிடப்பேசி:+97470026572
Loading..
Share/Save/Bookmark