திரு அருளப்பு மரியதாஸ்
(தங்கராசா- ஓய்வுபெற்ற முன்னாள் மாநகரசபை ஊழியர்)
மண்ணில் : 1 ஒக்ரோபர் 1943 — விண்ணில் : 4 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். 4ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு மரியதாஸ் அவர்கள் 04.04.2013 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு(இராசையா) எலிசபேத் தம்பதிகளின் மகனும், கபிரியேல் செல்லையா(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் மருமகனும்,

கமலா அவர்களின் அன்பு கணவரும்,

ஜெயபாலன்(பிரான்ஸ்), ஜெயந்தி(இலங்கை), அன்ரன் ஜெயக்குமார்(பிரான்ஸ்), ரஜனி(இலங்கை), அன்ரன் சுரேஸ்(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யேசுதாசன்(ராசா), பேக்மன்ஸ்(ஜெயராசா), சூசைதாசன்(புகழ்), அருள்ராணி ஆகியோரின் சகோதரரும்,

மஞ்சு(பிரான்ஸ்),  மரியதாஸ்(யாழ்), ஜெனி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(யாழ்), மஞ்சுளா(சுவீடன்)  ஆகியோரின்  அன்பு  மாமனாரும்,

ஜெலுசா(பிரான்ஸ்), ஜெலுசன்(பிரான்ஸ்), ஜெனிதன்(பிரான்ஸ்), டினூசன்(யாழ்), சலோமி(யாழ்), தோமஸ்(பிரான்ஸ்), ஜெசிக்கா(பிரான்ஸ்), ஜெறோசா, ஜெசூரன்(யாழ்), சோபியா(சுவீடன்) ஆகியோரின் நேசமுள்ள பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 08.04.2013 திங்கட்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டடி இலங்கை பெந்தகோஸ்தே சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148653934
செல்லிடப்பேசி:+33652556754
அன்ரன் ஜெயக்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148654478
செல்லிடப்பேசி:+33669725354
அன்ரன் சுரேஸ் — சுவீடன்
தொலைபேசி:+461131167
செல்லிடப்பேசி:+46765586220
இல்லம் — இலங்கை
தொலைபேசி:+94212229155
Loading..
Share/Save/Bookmark