திருமதி இராஜதுரை ஏகம்மா
தோற்றம் : 5 யூன் 1939 — மறைவு : 3 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகம்மா இராஜதுரை அவர்கள் 03-04-2013 புதன்கிழமை அன்று காலை 09.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னாச்சி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இராஜதுரை(மல்லிகா ஸ்டோர்ஸ் - காலி) அவர்களின் பிரியமுள்ள மனைவியும்,

நாமகள்(மல்லிகா-லண்டன்), சசிகலா(சசி-லண்டன்), நாகேஸ்வரன்(ராஜாஜி-ஜேர்மனி, லண்டன்), ராதிகா(ராஜி-லண்டன்), இராஜபாலன்(பாலாஜி-லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன்(குயிலி வீடியோ-லண்டன்), குகன்(லண்டன்), விஜயலக்ஷ்மி(லண்டன்), சாந்தமூர்த்தி(லண்டன்), தணிகைக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனுஷா(குயிலி), நதிஷ், இந்துஷா, ஹரிஸ், ஹரிணி, மதுஷன், வியாஷன், நயனா, சங்கீதா, சேரன், சேயோன், நிதிதா, மொனிஷ், மேகஷியாம் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(வேலனை மேற்கு-லக்‌ஷனா ஸ்டோர்ஸ், டெனியாய), காலஞ்சென்ற யோகம்மா, இராசம்மா(கொழும்பு), செல்லம்மா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைத் தங்கையும்,

காலஞ்சென்ற செல்லம்மா விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தம்பையா, தெய்வநாயகி, காலஞ்சென்ற இரத்தினம், பூரணம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா, நாகபிள்ளை, தர்மலிங்கம், செல்வரட்ணம், அருளப்பு ஆகியோரின் அருமை மைத்துனியும்,

தனேஸ்வரி(ஈஸ்வரி-கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேந்திரா(யாழ்ப்பாணம்), தெய்வேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,

கமலாதேவி(கனடா), தனலக்சுமி(கொழும்பு), பகவதி(கொழும்பு), நகுலாம்பிகை(கொழும்பு), சந்திரபாலன்(கனடா), இராஜேஸ்வரி(கொழும்பு), மனோசிவநாதன்(டெனியாய), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), மஞ்சுளா(கொழும்பு), காலஞ்சென்ற மதனமோகன், வசந்தா(கொழும்பு), அருள்நேசன்(கனடா), வசந்தா(ஜேர்மனி), எஜின்(ஜேர்மனி), ராணி(ஜேர்மனி), அனா(லண்டன்), ரமணி(அவுஸ்திரேலியா), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஞானேஸ்வரி(இந்தியா), தனேஸ்வரன்(கனடா), சோதிநாதன்(கனடா), குகன்(கனடா), கமலேஸ்வரி(கனடா), சிவகுமார்(இந்தியா), கிருஸ்ணகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
77, Eton Avenue
Sudbury,
Wembley
HA0 3AZ

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 06/04/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 08/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 09/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
தகனம்/நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 10/04/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St, Marylebone Crematorium, East end Road London, N2 0RZ (Finchley) T.P No +442083434550
தொடர்புகளுக்கு
ராஜாஜி — பிரித்தானியா
தொலைபேசி:+442089008569
செல்லிடப்பேசி:+447424336891
பாலாஜி — பிரித்தானியா
தொலைபேசி:+442089037379
செல்லிடப்பேசி:+447727282521
மல்லிகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447983804222
சசி — பிரித்தானியா
தொலைபேசி:+442089227644
பாலச்சந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939293700
ராஜீ — பிரித்தானியா
தொலைபேசி:+442088681298
செல்லிடப்பேசி:+447925525255
சிவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447904570511
Loading..
Share/Save/Bookmark