செல்வி செரினா அந்தோனி
மலர்வு : 31 யூலை 2007 — உதிர்வு : 1 ஏப்ரல் 2013
வானொலி அறிவித்தல்

சுவீடன் Stockholm நகரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி செரினா அந்தோனி அவர்கள் 01-04-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அந்தோனி வதனி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஷவ்னா, கெவின், ஷப்றீனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இரத்தினம்(மாதகல்) மற்றும் இராசாத்தி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்) மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 12/04/2013, 11:00 மு.ப
முகவரி:Botkyrka Kyrkan, Sankt botvids Vag – 27, 14565 Norsborg
தொடர்புகளுக்கு
அன்ரன்(அப்பா) — சுவீடன்
தொலைபேசி:+46853185929
சதீஸ்(மாமா) — சுவீடன்
செல்லிடப்பேசி:+46707185365
யோகா(தொட்டப்பா) — சுவீடன்
செல்லிடப்பேசி:+46735734380
வசந்தன்(மாமா) — சுவீடன்
செல்லிடப்பேசி:+46767505610
Loading..
Share/Save/Bookmark