திரு ஜெயக்குமார் கனகராஜா(ரவி)
(ரவி சூப்ஸ் (Ravi Soups) உரிமையாளர்)
தோற்றம் : 22 யூலை 1970 — மறைவு : 29 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சி திருநகரை பிறப்பிடமாகவும், கனடா ரொறொன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் கனகராஜா அவர்கள் 29-03- 2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகராஜா, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கநாச்சியார் மற்றும் சிறீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மினி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிலாஷ், அஸ்வின், தனுஷன், பூஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகராசா(ராசன்-கனடா), ஜெயசீலன்(ரகு-சுவிஸ்), ஜெகதீசன்(ரமேஸ்-சுவிஸ்), ஜெயசந்திரன்(சுரேஸ்-கனடா),ஜெயமங்களராஜா( ஜெகன்-இலங்கை எழிலகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கமலினி(அமுதா-ஜேர்மனி), கமலதீபன்(கமலன்-கனடா), தவராணி(கீதா-கனடா), பேரின்பராணி( கவிதா-இந்தியா), மதுஷாலினி(மதுரா-பிரான்ஸ்), கஜன்(இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்,

கலைச்செல்வி(ஜீவா-கனடா), தயாளினி(சுதா-சுவிஸ்), குணாலினி(குணா-சுவிஸ்), காயத்திரி(டெபோரா-கனடா), சிவகவிதா(கவிதா-இலங்கை) ஆகியோரின் மைத்துணரும்,

அருள்ராஜா(ஜேர்மனி), பிரசன்னா(கனடா), சசிகலா(சசி-கனடா) ஆகியோரின் சகலனும்,

சந்திரவதனா அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், சோமசுந்தரம், கந்தசாமி, குலசேகரம்பிள்ளை, தர்மசீலன், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசமணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மங்கையக்கரசி, புனிதவதி, புஸ்பம், மரகதம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சர்மிதா, லக்‌ஷணா, அட்சயன், பூமிஜா, அபிஷேக் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், ஜெரூன், அகிஸ், திவ்யன், தீபன், ஆர்த்தி, அனோஜன்,அரிகரன், நிலா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், ஹரிசா, விதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கீழுள்ள முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 06/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave. East near Midland Ave. & Sheppard Ave. East. Ph: 416-293-5211
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 07/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave. East in Toronto, Ontario. (Midland Ave. & Sheppard Ave. East. Ph: 416-293-5211)
கிரியை
திகதி:திங்கட்கிழமை 08/04/2013, 09:00 மு.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave. East near Midland Ave. & Sheppard Ave. East. Ph: 416-293-5211
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 08/04/2013, 10:30 மு.ப
முகவரி:Christ the King Cemetery 7770 Steeles Ave East, Markham, Ontario L6B 1A8 (Steeles Ave. & East of Ninth Line)
தொடர்புகளுக்கு
ராசன்(கனடா) — கனடா
செல்லிடப்பேசி:+16476085539
சுரேஸ்(கனடா) — கனடா
செல்லிடப்பேசி:+14168371673
ஜெகன்(இலங்கை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778202473
ரமேஸ்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792584342
கமலன்(கனடா) — கனடா
செல்லிடப்பேசி:+16478554823
குகன்(கனடா) — கனடா
செல்லிடப்பேசி:+16478782194
Loading..
Share/Save/Bookmark