திருமதி கிருஷ்ணப்பிள்ளை சௌந்தரநாயகி
(ஸ்ரீமுருகன் கிறைன்டிங் மில் கிளிநொச்சி)
பிறப்பு : 17 பெப்ரவரி 1942 — இறப்பு : 30 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை சௌந்தரநாயகி அவர்கள் 30-03-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்(இளைப்பாறிய அதிபர்-புங்குடுதீவு கமலாம்பிகை ம.வி), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெரியதம்பி கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சௌந்தர்ராஜன்(நீலவாணி என்டர் பிறைஸ் சுவிஸ்), சசிமாலா(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்), சிறீகரன்(சுவிஸ்), உதயரமணி(சுவிஸ்), விஜயகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவகாமசுந்தரி, சாரதாஅம்பாள், சிவகுருநாதன், சாவித்திரிதேவி, சிவானந்தவள்ளி, சகுந்தலாதேவி(பிரான்ஸ்), சதாசிவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைச்சொரூபி, விக்கினேஸ்வரன், ரேவதி, சுபா, ராசன்(அம்பாள்), அனோஜா அகியோரின் பாசமிகு மாமியாரும்,

கமலேஸ்வரி, அருளம்பலம்(அம்பலவானர்), நெல்லைநாதன்(கனடா), அன்னபூரணம்(பிரான்ஸ்), நடராசா, உலகேஸ்வரி, இராஜேந்திரம், பத்மநாதன், காலஞ்சென்ற சிவராசலிங்கம், மகாலெட்சுமி, விக்கினேஸ்வரலிங்கம், தவராஜா, கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்த்தனா, அனிதா, அகர்ஷன், ஜனனி, ஆரபி, மிருசா, பிரணவி, கஸ்தூரி, கார்த்திகன், கீர்த்திகன், கிஸ்ணவி, கார்மிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 391 ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று 10:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் மண்வில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ராசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778100790
மாலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319219849
பிரபா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319726803
சிறீ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319110047
விஜி, ரமணி — பிரான்ஸ்
தொலைபேசி:+33160063992
செல்லிடப்பேசி:+33651064176
லுரேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773659106
சிவகுரு — இலங்கை
செல்லிடப்பேசி:+94779455448
Loading..
Share/Save/Bookmark