திருமதி பாலசுந்தரம் தங்கநாச்சியார்
மலர்வு : 5 ஏப்ரல் 1940 — உதிர்வு : 29 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், இன்பரூட்டியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் தங்கநாச்சியார் அவர்கள் 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகாலஷ்மி(அம்மன்-இந்தியா), அமுதலஷ்மி(அமுதா-லண்டன்), தவக்குமார்(பிரான்ஸ்), பாக்கியலஷ்மி(கீதா-லண்டன்), தர்மகுமார்(றஞ்சன்-சுவிஸ்), சீதாலஷ்மி(றஞ்சனி-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கதிரேசு அவர்களின் அன்புச் சகோதரியும்,

யோகலிங்கம்(இந்தியா), ரட்ணசபாபதி(சுவிஸ்), யோதிமலர்(பிரான்ஸ்), தியானமூர்த்தி(சுவிஸ்), வரதகுமார்(லண்டன்), றஜனா(சுவிஸ்), ஆகியோரின் அருமை மாமியாரும்,

றஜிந்தன், றதீஸ், ரேகா, றந்தீப், ராஜேஷ், தர்ஷன், தர்ஷிகா, தனுஷன், ஜெனிஷா, அர்விந், திபாகர், திகிஷா, தர்மிகா, தரிகா, அபிராமி, ஷர்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 03-04-2013 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று திருச்சியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரஞ்சன்(மகன்)
தொடர்புகளுக்கு
யோகலிங்கம்(மருமகன்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919952684435
தவக்குமார்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33388402169
கீதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442085316962
மூர்த்தி(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786059277
ரஞ்சன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41614612894
றஞ்சனி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084727127
Loading..
Share/Save/Bookmark