திரு நவரத்தினம் தளையசிங்கம்
பிறப்பு : 14 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 28 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தாகேணி பெருங்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது நோர்வே மோல்டேயை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் தளையசிங்கம் அவர்கள் 28.03.2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

இராஜேஷ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரூபன்(நோர்வே), குகரூபன்(நோர்வே), மயூரதி(சுவிஸ்), தேவரூபி(நோர்வே) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகடாட்சம், சற்குணம், அமராவதி, செல்லம்மா, மதியாபரணம், கண்ணம்மா, மற்றும் வன்னியசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராகினி, துஷாந்தினி,சண்முகசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாநிதி, நடராஜா, காலஞ்சென்ற சண்முகநாதன், சின்னத்தம்பி, ரஜனி, உலகநாதன், லோசினி, கமலரத்தினம், தனபாலசிங்கம், கேதாரகௌரி, ஜெயபாலன், விஜயலட்சுமி, மோகனபாலன், கருணாநிதி, கருணதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்‌ஷன், டிலாயினி, கார்த்திஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் எதிர்வரும் 06.04.2013 சனிக்கிழமை அன்று காலை 10:30 Fuglsethallen இல் (Romsdal Videregaende Skole Molde) நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஷ்வரி(கிளி) — நோர்வே
தொலைபேசி:+4771707726
சிவரூபன்(மகன்) — நோர்வே
தொலைபேசி:+4795871087
குகரூபன்(மகன்) — நோர்வே
தொலைபேசி:+4740143416
Loading..
Share/Save/Bookmark