திருமதி கிருபாகரன் நிர்மலாதேவி
(Romanshorn)
தோற்றம் : 7 யூலை 1969 — மறைவு : 28 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாகரன் நிர்மலாதேவி அவர்கள் 28-03-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரியநாயகம், சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற இராசரட்ணம், கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கிருபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிருஜன், நிலக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வர்ணகுலசிங்கம், அகிலாண்டதேவி, சந்திரகுமார்(நியூ சண்யோ உரிமையாளர்), காலஞ்னெ்ற யோகநாதன்(நிர்மலா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்), பிரமிலாதேவி(இலங்கை), தயாரஞ்சன்(சுவிஸ்), ஜெகநாதன்(சுவிஸ்), கௌசல்யாதேவி(டென்மார்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருந்தவமலர், அன்ரன் ஜெயரட்ணம், வசந்தகுமாரி, அழகேஸ்வரி, காலஞ்சென்ற திருச்செல்வம் சிவானந்தி(லண்டன்), தயாளினி(சுவிஸ்), சயாநந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வத்சலா, தர்சினி, திலீபன், ராகுலன், பிரகாஷ், அருள், சிவா, சுகி, விஜய், சகிதா, விஜி, அஜி, ராசன், சுபா, வாசு, பிரியங்கா, டிலக்ஷன், நிஜேதா ஆகியோரின் அன்பு அத்தையும்,

அலோசியஸ், லோறன்ஸ், குமார், தனிஸ், ஜெயந்தி, பாபு, சஜி, சஞ்சி, சியா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சக்திவேல்- ராசுகி, தவரத்தினம்- ராகினி, பிரணவன்- கமலலோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சிகா, சஜீபன், டிவேஸ், கிறிணிதா, தவரஞ்சினி, தரண்யா, தமிழரசி, தர்மா, தனுராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிருபா - கணவர், நிரூஜன் - மகன், நிலா - மகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 04/04/2013, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Kath ptarramt, Schlossbergstrasse 24, 8590 Romanshorn, Thurgau, Switzerland.
தொடர்புகளுக்கு
கிருபா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41714611632
செல்லிடப்பேசி:+41765956166
றஞ்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765197945
ஜெகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442420393
செல்லிடப்பேசி:+41764938175
கெங்கா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797935906
சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772536386
பிரமிலா — இலங்கை
தொலைபேசி:+94213216761
Loading..
Share/Save/Bookmark