உதயமூர்த்தி குருமதி
(உடுவில் மகளிர் பாடசாலை பழைய மாணவி)
தோற்றம் : 15 பெப்ரவரி 1968 — மறைவு : 22 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஓஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் அர்ஜீன் குருமதி அவர்கள் 22.03.2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உதயமூர்த்தி(மூர்த்தி), மனோன்மணி(சாந்தா) தம்பதிகளின் அன்பு மகளும்,

டேவிட் அர்ஜீன் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயமதி(வவா), அரவிந்தன், கிரிதரன்(கிரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாஸ்கரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

வர்ஷன், வர்ஷிகா, சஜி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கண்ணன், குசன், செல்வன், சர்மிலி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

தர்மவதி, சிவபாலகிருஷ்ணன்(இலங்கை), சிவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி  
AmmerudVeien- 31C,
0958 ,OSLO.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 04/04/2013, 02:00 பி.ப
முகவரி:AlfasetGravlund NedreKalbakkvei 99, 1081 Oslo.
தொடர்புகளுக்கு
கிரி — நோர்வே
தொலைபேசி:+4721386549
செல்லிடப்பேசி:+4746238933
உதயமூர்த்தி (அப்பா) — நோர்வே
செல்லிடப்பேசி:+4791745095
Loading..
Share/Save/Bookmark