திருமதி நாகமுத்து தவமணிதேவி
பிறப்பு : 18 நவம்பர் 1948 — இறப்பு : 25 மார்ச் 2013
வானொலி அறிவித்தல்

நாகர்கோவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து தவமணிதேவி அவர்கள் 25-03-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா லஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிறீஸ்கந்தராசா, மற்றும் பெரியநாச்சி(டென்மார்க்), அரியரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிர்மணிமாலா(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்), மஞ்சுளா(லண்டன்), மதுபாகரன்(இத்தாலி), சுந்தரராசா(லண்டன்), மதுரா(லண்டன்), தயாளினி(லண்டன்), காலஞ்சென்ற செந்திவேல் ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,

செல்வராசா(லண்டன்), சிவானந்தராசா(லண்டன்), ரவிக்குமார்(லண்டன்), நிசா(இத்தாலி), சிலோசினா(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), ஜெயச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிரிதா, நந்தவேல், நிறோசனா, கெளதமன், நிலானி, சுஜீவன், றஜீவன், உஷ்ரினா, தனுஷன், அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 08/04/2013, 12:00 பி.ப — 02:00 மு.ப
முகவரி:Oshwal Mahajanwadi, 1 Campbell Road,Thornton Heath Surrey,CR0 2SQ
தகனம்
திகதி:திங்கட்கிழமை 08/04/2013, 02:15 பி.ப — 02:45 பி.ப
முகவரி:Croydon Cemetery and crematorium,Thornton Road Entrance, Thornton Heath,Surrey CR7 6BB
தொடர்புகளுக்கு
விஜி - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447900243271
ரவிக்குமார் - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447817671227
ஜெயா - மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447867500455
ராசு - மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405034921
நந்தவேல் - பேரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947178811
கெளதமன் - பேரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447879119013
Loading..
Share/Save/Bookmark